பாராளுமன்ற பொதுத் தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை விடுத்து கட்டுகஸ்தோட்டை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னனியின் ஹாரிஸ்பத்துவ ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் தலைவர் ஆனந்த ஜயவிலால், உற்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.