வாயைப் பேணிக் கொள்ளுங்கள் – ஐ.தே.க. எம்.பி.க்களுக்கு ரணில்

269 0

உயர் நீதிமன்றத்திலும் ஏனைய நீதிமன்றங்களிலும் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் தெரியாதபோது அது குறித்து கருத்துத் தெரிவிப்பதில் தவிர்ந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்களில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்த கருத்துக்களை அவதானித்ததன் பின்னர் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Leave a comment