பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2018 சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.
கடந்த (04.11.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான செல் பகுதியில் தனிநடிப்பு, கட்டுரை, கவிதை ஆகியபோட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த 17.11.2018 சனிக்கிழமை பேச்சு மற்றும் பாட்டுப் போட்டிகளும் கடந்த 18.11.2018 ஞாயிற்றுக்கிழமை பாட்டு இறுதிப் போட்டியும் நந்தியார் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
17.11.2018 சனிக்கிழமை ஈகைச்சுடரினை 02.04.2000 அன்று பளை இத்தாவில் பகுதியில் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ஆம் லெப்.காண்டீபனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
18.11.2018 ஞாயிற்றுக்கிழமை ஈகைச்சுடரினை 25.10.2007 அன்று முகமாலைப் பகுதியில் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நித்திலனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் மாவீரர் நாள் மண்டபத்தில் வைத்து வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டிகளின் முடிவுகள் வருமாறு:-
பேச்சு
பேச்சு – பாலர் பிரிவு
1ம் இடம் : சிவராஜா அஸ்வினி
2ம் இடம் : குகநேசன் நிஸ்வியா
3ம இடம ; : நவேந்திரராஜா வருண் ஃ சிவநாதன் யானுஜா
பேச்சு – பிரிவு (அ)
1ம் இடம் : ரூபகரன் அஷ்மியா
2ம் இடம் : யோசப் மிஸ்ரிகா
3ம் இடம் : சிறிதரன் அக்ஷரா ஃ ரவி ரெனிஷன்
பேச்சு – பிரிவு (ஆ)
1ம் இடம் : இந்திரகுமார் நிவேதா
2ம் இடம் : யோகவனம ; அஸ்வனா ஃ சுபச்சந்திரன் தாருணிகா
3ம் இடம் : கமலேஸ்வரராஜா அஸ்வினா ஃ நவசீலன் அங்கவி
பேச்சு – பிரிவு (இ)
1ம் இடம் : அகிலன் அஷ்வின்
2ம் இடம் : பரமேஸ்வரன் சுருதிகா ஃ கார்த்திகேசு யாழினி
3ம் இடம் : ரவி ரிஷானா ஃ ஆறுமுகதாஸ் ரிஷி
பேச்சு – பிரிவு (ஈ)
1ம் இடம் : பரமேஸ்வரன் சுஜிந்ரன்
2ம் இடம் : ரவிச்சந்திரன் டயாளினி ஃ கார்த்திகேசு புகழினி
3ம் இடம் : தர்மகுலசிங்கம் சிமிர்னா
பேச்சு – பிரிவு (உ)
1ம் இடம் : சிறிதரன் புவியரசி
2ம் இடம் : ஜக்சன் ஆன் ஜெனிபர்
3ம் இடம் : ரவிமோகன் சுதேஸனா ஃ சந்திரராஜ் மறவன் (ஹரிஸ்)
பாட்டு
பாட்டு – பாலர் பிரிவு
1ம் இடம் : ரூபகரன் அஷ்றியா
2ம் இடம் : ஸ்ரீதரன் அகஸ்திகா
3ம் இடம் : ஜீவராஜா பிரவீன்ராஜா
பாட்டு – பிரிவு (அ)
1ம் இடம் : ஸ்ரீதரன் அட்ஷரா
2ம் இடம் : ஜீவராஜா ப்ரகாசினி
3ம் இடம் : ரூபகரன் அஷ்மியா
பாட்டு – பிரிவு (ஆ) 1ம் இடம் : ஜீவராஜா ப்ரத்தியங்கரா
2ம் இடம் : சத்தியநாதன் அமலியா
3ம் இடம் : இதயமூர்த்தி வாசகி
பாட்டு – பிரிவு (இ)
1ம் இடம் : தரன் ஆரபி
2ம் இடம் :விஜேந்திரா அட்சயன்
3ம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி ஃ சத்தியநாதன் சுபிட்சா
பாட்டு – பிரிவு (ஈ)
1ம் இடம் : ஜெயதாசன் யாழ்மொழி
2ம் இடம் : உதயகுலசிங்கம் உவானா
3ம் இடம் : செல்வகுமாரன் சரண்யா ஃ எட்வேட் லூயிஸ் இலக்கியா
பாட்டு – பிரிவு (உ)
1ம் இடம் : எட்வேட் லூயிஸ் அனோஜினி
2ம் இடம் : கோகுலதாஸ் சூர்ஜா
3ம் இடம் : திலீப்குமார் திசானிகா
ஓவியம்
ஓவியம் – பாலர் பிரிவு
1ம் இடம் : துர்க்கோ ஜெசிக்கா லிஷானி
2ம் இடம் : சிவராஜா அஸ்வினி
3ம் இடம் : துரைசிங்கம் அத்விகா
ஓவியம் – பிரிவு (அ)
1ம் இடம் : அஸ்வந்த் சுஜீவன்
2ம் இடம் : மணிவேந்தன் தூயா
3ம் இடம் : தெய்வேந ;திரன் அர்ச்சனா ஃ சிவபாலன் யானுசா
ஓவியம் – பிரிவு (ஆ)
1ம் இடம் : பிறேம்தாஸ் சுபிக்ஷா
2ம் இடம் : பிறேம்தாஸ் அஸ்வினி ஃ அருள்குமரன் அட்வின்
3ம் இடம் : மதியழகன் சயானா ஃ றஜணரூபன் தஜேவ்
ஓவியம் – பிரிவு (இ)
1ம் இடம் : ஜெகதீசன் ஜதுசியா
2ம் இடம் : ஜெகதீசன் யாதுயா ஃ பிறேம்தாஸ் ஹரினி
3ம் இடம் : சுபாஸ்கரன் அபினாத் ஃ சிவராஜா ஆரதி ஃ றெஜி செவின்
ஓவியம் – பிரிவு (ஈ)
1ம் இடம் : சிறீஸ்வரன் கிருஷானா
2ம் இடம் : மனோகரன் நிசாந்தன் 3ம் இடம் : றெஜி ஜொறோம் ஃ றெஜி எலிஸ்
ஓவியம் – பிரிவு (உ)
1ம் இடம் : நிக்சன் ரஞ்சித்குமார் புளோரன்ஸ் யாழ்நிலா
2ம் இடம் : ரவீந்திரகுமார் ஆரணி
3ம் இடம் : பத்மநாதன் சபரினா
தனிநடிப்பு
தனிநடிப்பு – பாலர் பிரிவு
1ம் இடம் : துர்க்கா ஜெசிக்கா
2ம் இடம் : தில் அக்ஷயா
தனிநடிப்பு – பிரிவு (அ)
1ம் இடம் : ஜோசப் மிஸ்ரிகா
2ம் இடம் : வில்வராஜா ருக்ஷி
3ம் இடம் : இராமலிங்கம் அணுகன்
தனிநடிப்பு – பிரிவு (ஆ)
1ம் இடம் : சதீஸ்வரன் ஜனனி
2ம் இடம் : கமலேஸ்வரராஜா அஸ்வினி
3ம் இடம் : ஸ்ரீரங்கன் ஹரிணி ஃ சிறீகாந்தன் அபிநயா
தனிநடிப்பு – பிரிவு (இ)
1ம் இடம் : ரவிச்சந்திரன் சிவாயினி
2ம் இடம் : ஸ்ரீகாந்தன் சைந்தவி
3ம் இடம் : பரமேஸ்வரன் சுருதிகா ஃ துர்ஷியந்தன் கிதுஷன்
தனிநடிப்பு – பிரிவு (ஈ)
1ம் இடம் : ரவிச்சந்திரன் நிஷானி
2ம் இடம் : கஜேந்திரன் கவியாழன்
3ம் இடம் : யோகேஸ்வரன் வினோஜன்
தனிநடிப்பு – பிரிவு (உ)
1ம் இடம் : சந்திரராஜ் மாறன் (ஹாரிஸ்)
2ம் இடம் : உதயகுமார் கஸ்மியா
கட்டுரை
கட்டுரை – பிரிவு (இ)
1ம் இடம் : சாந்தகுமார் அகிரா
2ம் இடம் : அரியதாஸ் மெலனி
3ம் இடம் : கணேசலிங்கம் நகிதா
கட்டுரை – பிரிவு (ஈ)
1ம் இடம் : விஜயகுமார் திவ்வியா
2ம் இடம் : அரவிந்தன் கஸ்தூரி
3ம் இடம் : கிருபானந்தன் கதிரேசன்
கட்டுரை – பிரிவு (உ)
1ம் இடம் : உதயகுமார் கஸ்மியா
2ம் இடம் : கிருபானந்தன் நடேசன்
3ம் இடம் : இந்திரநாதன் அனுசன்
கவிதை
1ம் இடம் : நிக்ஷன் ரஞ்சித்குமார் எழில் ஓவியா
2ம் இடம் : நடராசமூர்த்தி ஜெயஸ்ரீ
3ம் இடம் : பத்மநாதன் சபரினா ஃ சந்திரலிங்கம் நிதுஷன்
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)