இந்திய வர்த்தகத்துறை ராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார்.
எட்கா உடன்டிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
அவருன் உயர்மட்ட வர்த்தக குழு ஒன்றும் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.