பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

216 0

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளன.

முன்னதாக அந்த திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment