மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

309 0

ஹெம்மாத்தகம – கம்பளை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, அவ் வீதியினூடான போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

இருப்பினும் ஹெம்மாததகம பொலிஸார் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி பாதையை சீர் செய்துள்ளனர்.

குறித்த இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததனால் அருகில் உள்ள வீடு வீடொன்று சிரிய அளவில் பாதிப்புக்குள்ளானதாகவும், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment