பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 26ம் திகதி ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.