மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றில் இணைவதற்கு எவ்வித தேவையும் இல்லை-அமரவீர

244 0

மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றில் இணைவதற்கு எவ்வித தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் இப்போது பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment