நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக எஸ்.ஆர். ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
எஸ்.ஆர். ஆட்டிகல தேசிய சேமிப்பு வங்கியின் பதில் தவிசாளராகவும் பணிப்பாளராகவும் இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபையிலும் பணியாற்றியுள்ளார்.