முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு

402 0

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பை குறைக்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, ஒரு அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த 7 பாதுகாப்பு அதிகாரிகள் 2 அதிகாரிகளாக குறைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) முன்னாள் அமைச்சர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை வழங்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment