ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய அமைச்சரவையில் 30 பேர் அல்லது அதனைவிட குறைவடையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.