அமைச்சர்கள் சிலர் இன்று மாலை பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையடுத்தே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.