மக்கள் மேலும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்

326 0

lalkanth_ciஅடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மேலும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்சங்கங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே டி லால்காந்த இதனை தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கையின் விவசாயத்துறை உட்பட்ட அனைத்து துறைகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கையளிக்கப்டும் என லால்காந்த இதன்போது குற்றம்சுமத்தினார்.