தாம்மால் முன்னெடுக்கப்படும் பின்பற்றப்படும் செயற்பாடுகள் அரசியலுக்கு பொருத்தமானதா? என்பது குறித்து சந்தேகம் இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் மஹாநாயக்கர்களை சந்தித்தகன் பின்னர் ஊடக வியலாளர் மத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த கருந்தினை வெளியிட்டார்.
இராணுவத்திலும் பாதுகாப்பு செயலாளராகவும்; 30 வருடங்களாக சேவை புரிந்ததாக தெரிவித்த அவர் அரசியல் ரீதியான அனுபவங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார்.