ஸ்ரீ ல.சு.க.யின் அரசாங்கத்துடன் உள்ள 20 பேர் கூட்டரசாங்கத்திலிருந்து விலக மறுப்பு

257 0

தேசிய அரசாங்கத்திலிருந்து விலக வேண்டாமென அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று அக்கட்சியின் உள்மட்டத்தில் கருத்து மாற்றமொன்றைக் கொண்டு செல்வதனால், இடைக்கால அரசாங்கம் எனும் யோசனை நடைமுறைச் சாத்தியமற்றதாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 20 பேர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டுச் சேரக் கூடாது என்ற யோசனையை முன்வைத்துள்ளதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment