இழப்பீடுகளுக்கான அலுவலகச் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனடிப்படையில் 16 மேலதிக வாக்குகளால் இழப்பீடுகளுக்கான அலுவலகச் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.