டிசம்பர் முதல் தினமும் விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு

329 0

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விசாரணை செய்ய விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது அரசாங்க நிதியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment