மீனவர்களுக்கோர் அவசர எச்சரிக்கை!

405 0

பானந்துறை – காலி, மாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான கடல் பிரதேசத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் வேளைகளில் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.குறித்த கடற் பகுதிகளில் கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும் என்பதாலேயே இவ் அறிவித்தல் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment