ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகளை பணியில் இணைக்க நடவடிக்கை

370 0

srilanka-customs-720x4802014ஆம் 2016ஆம் காலப்பகுதிகளில் ஓய்வு பெற்று சென்ற சுங்க துறை அதிகாரிகளை மீண்டும் பணியில் இணைத்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன்படி 2014ஆம் 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஓய்வுபெற்ற சுங்க துறையின் சகல பிரிவுகளினதும் அதிகாரிகளும் ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.