நுரைச்சோலை அனல்மின் நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய குழு

595 0

puttalam-norchநுரைச்சோலை அனல்மின்நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நியமித்துள்ளது.

பொது மக்கள் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமித்தா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அந்த குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.