திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொதுமக்கள் தரிசிக்கும் வைகுண்டம் கியூவில் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.
ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

விஐபி ஒருவர் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக வந்து சாமியை தரிசித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என தெரிவித்தார்.
Pingback: URL
Pingback: บริการเกมพนันออนไลน์ทั้งหมดของ ซูม่า789
Pingback: Nextspin
Pingback: Nexus Market
Pingback: slot99
Pingback: ลดข้าวดีด ข้าวเด้ง
Pingback: Online Casinos in Canada
Pingback: URL
Pingback: SHOPEE สล็อต
Pingback: ชุดยูนิฟอร์ม
Pingback: ฟิลเลอร์
Pingback: สล็อตเว็บใหญ่ ลิขสิทธิ์แท้ ส่งเกมตรง
Pingback: โปรโมชั่น บุญมีสล็อต
Pingback: เว็บหวย lottovip
Pingback: เว็บสล็อตรวมทุกค่าย
Pingback: Dental1
Pingback: land slot auto เว็บตรง
Pingback: essentials
Pingback: Sayfaya git
Pingback: Giriş yapmak
Pingback: Antza Boxing Stadium
Pingback: detailing audi
Pingback: 789bet
Pingback: kitchen renovations
Pingback: GCWIN99
Pingback: โรงงานซักผ้า
Pingback: Big Bass Bonanza
Pingback: lazywin888
Pingback: lottorich28
Pingback: มังกรทอง สล็อต เว็บตรง ไม่ผ่านเอเย่นต์
Pingback: Mostbet
Pingback: magic mushroom gummies area52.com
Pingback: ตรวจดาวน์ซินโดรม
Pingback: พิมพ์ใบปลิว
Pingback: Freshbet
Pingback: สล็อตแตกบ่อยที่สุดจากค่าย Games Global Slots
Pingback: Werewolf\'s Hunt
Pingback: push888
Pingback: rip off-services
Pingback: sweet bonanza
Pingback: กลยุทธ์ในการเล่นสล็อตที่ ubet89
Pingback: https://www.loansviakrishna.in/18bet-casino-a-take-a-look-at-the-port-and-table-4/
Pingback: deepseek
Pingback: DeepBLOK ระบบสมาชิก