ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா குறித்து அவர் வௌியிட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பில் நேற்று அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 10 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
நாமல் குமாரவின் கைத்தொலைபேசியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.