சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் பிரேரணை-அகில

347 0

ஆசிரியர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் பிரேரணையொன்றை தயாரிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தனது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அமைச்சர் இந்த ஆலோசனையை விடுத்துள்ளார்.

Leave a comment