பெல்லன்வில பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தீ விபத்தில் பெண்ணின் கணவன் மற்றும் பிள்ளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.