அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பு

288 0

அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபு இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்தல் தொடர்பில் இந்த 20வது திருத்த வரைபு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment