கொழும்பு 7 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலத்திற்கு உடனடியாக வருமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அணியின் ஆதரவாளர்களாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கே இந்த அவசர அழைப்பு சற்றுமுன்னர் விடுக்கப்பட்டுள்ளது.இரண்டு மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.