பொதுச்சொத்துக்களை மோசடி செய்பவர்களுக்கு மரண தண்டனை – சிறிசேன

222 0

பொதுச்சொத்துக்களை மற்றும் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முனைவைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment