இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரித்தமையால் இந்த இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.