015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதும் பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை குறைவாக இருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எவ்வளவு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை ஊடகங்கள் மூலம் விமர்சிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.