இன்று சர்வதேச இளைஞர்கள் தினம்

29700 77
சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று (12) கொண்டாடப்பட்டு வருகின்றது.

இளைஞர்களுக்கு பாதுகாப்பான சூழல் மற்றும் சுற்றுச்சூழலை உருவாக்குவதே இந்த தினத்தின் பிரதான நோக்கம் ஆகும்.

சர்வதேச இளைஞர் தினம் தொடர்பான தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று தாமரை தாடக அரங்கில் இடம்பெற உள்ளது.

1999 ஆம் இலங்கை முன்வைத்த யோசனையின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் சபை 2000 ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர்கள் தினத்தை பிரகடணப்படுத்தி இருந்தது.

Leave a comment