கலகொட அத்தே ஞானசார தேரரை சத்திரசிகிச்சை ஒன்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு நாளை (08) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.