வட மத்திய மாகாண முதலமைச்சரின் வீட்டுக் கிணற்றில் தோட்டாக்கள்

356 0

well

வட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் அநுராதபுரத்திலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து இவை மீட்கப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத தெரண செய்திப் பிரிவிடம் கூறினார்.