சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை உடன் கலைக்கவும்- அமைச்சர் பணிப்பு

252 0

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள புலனாய்வுப் பிரிவை உடன் அமுலுக்கு வரும்வகையில் கலைக்குமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த நாட்களில் சிறைச்சாலைத் திணைக்களம் தொடர்பில் ஏழுந்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment