நடுக்கடலில் தத்தளித்த ரஷ்ய பிரஜை

277 0

காலியிலிருந்து 146 கடல்மைல் தூரத்தில், தத்தளித்துக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜையொருவர், கடற்படையினரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக கப்பலொன்று விபத்துக்குள்ளானதிலேயே, ரஷ்ய பிரஜை கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment