நான்கு கிலோ ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

382 0

நான்கு கிலோ கிராம் ஹெரோய்னுடன்,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பாகிஸ்தான் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ​ஹெரோய்னின், உள்நாட்டு சந்தை பெறுமதி, 50 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment