தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளோடு நடைபவனி ஒன்று நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி துரையப்பா மைதானம் வரையும் இந்த நடை பவனி மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபவனியில் அமைச்சர் அனந்தி சசிதரன், சமூக அமைப்புக்கள் பலவும் கலந்து கொண்டன.