மென்டிஸ் நிறுவனம் ரவியின் நிறுவனத்துக்கு 5 மில்லியன் காசோலை

2816 52

W.M  மென்டிஸ் நிறுவனத்தினால்,  முன்னாள் நிதி அமைச்சர் ரவி  கருணாநாயக்கவுக்கு சொந்தமான, டிரான்ஸ்​போட் அன்ட் லொஜிஸ்ரிக் தனியார் நிறுவனத்தின் நிதி பொறுப்பதிகாரி பிரைன் சிங்னாய்க்கு, 5 மில்லியன் ரூபாய் காசோலை வழங்கப்பட்டிருப்பதாக,  சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

Leave a comment