இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்பிற்கு நெதர்லாந்து உதவி (காணொளி)

491 0

nethrland

நாட்டில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதற்கமைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விசேட வைத்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரால் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.