ரயில்களில் காவல்துறை பாதுகாப்பும் இல்லை – சென்னையில் பெண் பயணிகள் அச்சம்

13275 23

electric_2908512fசென்னை ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லாதது, பெண் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி மார்க் கங்களில் தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
ஆனால், பயணிகளின் பாதுகாப்பில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுகிறது.
அண்மையில் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி கொலைச்சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment