இலங்கைக்கு ஒப்பந்தத்தின் படி சினாவிடமிருந்து 584 மில்லியன் டொலர்

237 0

இலங்கை அரசானது சீன நிறுவனத்திடமிருந்து 584 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது முதலீட்டின் இறுதிக் கட்டமாக பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிட்டெட் ஆகியவற்றிற்கு இடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கையின் படியே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment