தனியார் மருத்துவ கண்டனம் மற்றும் அறுவை சிகிச்சை கட்டணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு 15 சதவீத வெட் வரியை எதிர்வரும் மாதம் 1ஆம் திகதி முதல் நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார்.