பேருந்து மீது மின்சார வயர் விழுந்ததில் 7 பயணிகள் பலி

382 0

201609140234201490_7-death-as-passenger-bus-fell-on-the-electrical-wires_secvpfஉத்தர பிரதேச மாநிலம் எடா அருகே உள்ள மன்பூர் என்ற கிராமத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

டெல்லியில் இருந்து பேவருக்கு சென்ற அந்த பேருந்து மீது திடீரென 11 ஆயிரம் வோல்ட் கொண்ட மின்சார வயர் விழுந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மின்சார வாரியம் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.