கிரிவெஹர விகாராதிபதி கொலை முயற்சியின் பிரதான சந்தேகநபர் கைது

262 0

கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் கதிர்காமம் மஹாசென் ஆலயத்தின் முன்னாள் கப்புராளை அசேல லக்ஷ்மன் பண்டார என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபருடன் இரட்டை சகோதரர்களும் பெபிலியான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment