தமிழகத்தில் இந்த வருடம் மேலதிகமாக 10 இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கடலோரப் பாதுகாப்பு அதிகாரி சி.சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று இதனை கூறினார்.
தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் இருந்தன.
கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 20 காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு புதிதாக 10 காவல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதன்மூலம் 20 கிலோ மீட்டருக்கு ஒரு காவல் நிலையம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025