இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோதரங்கே பண்டார எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் நீதவான் ரகித்த பி. அபேசிங்க இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.
விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 08ம் திகதி யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.