ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா

4949 14

Tamil_News_large_1550670_318_219தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காததை அடுத்து இளங்கோவன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இளங்கோவன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் துணைத் தலைவர் ராகுலுக்கு அனுப்பி உள்ளதாகவும், ராஜினாமா குறித்து ராகுல் இறுதி முடிவு எடுப்பார் எனவும் கூறப்படுகிறது.

Leave a comment