லக்ஷபான வான்கதவு திறக்கப்பட்டது

229 0

அதிக மழையின் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையகத்தில் தொடரும் மழையுடனான சீரற்ற வானிலையின் காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment