வழக்குகளை மீளப்பெற்றார் சம்பிக்க ரணவக்க

226 0

தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார்.

1 பில்லியன் மற்றும் 500 மில்லியன் இழப்பீடு கோரி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு மானநஷ்ட வழக்குகளே இவ்வாறு அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளையும் இன்று (07) இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Leave a comment