திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது.
இருப்பினும் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததாக தோல்வி அடைந்த வேட்பாளர்கள், கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்து முறைப்பாடு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும், 89 தொகுதிகளையும் திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025