நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, தென் மேற்கு பகுதியில் தொடர்ச்சியான மழை பெய்யும் எனவும், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.